தமிழ்த் திரைப் பாடல்களின் வழியாகக் கொஞ்சம் இலக்கியம், இலக்கணம், கலாசாரம், வரலாறு, அறிவியல் சமாசாரங்களை எட்டிப்பார்க்கும் முயற்சி.

இங்கே தினமும் ஒரு திரைப்பாடலில் இருந்து (சுமார்) நாலு வரிகள் இடம்பெறும். அந்த வரிகளில் இடம்பெற்றுள்ள ஏதேனும் ஒரு விஷயத்தைமட்டும் எடுத்துக்கொண்டு அதைப்பற்றி நான்கைந்து பத்திகள் பேசப்படும். அதன்மூலம் உங்களுக்கு ஏதேனும் புதிதாகத் தெரிந்தால், சந்தோஷம்.

This is a group blog by three authors: N. ChokkanG. Raghavan & Mohana Krishnan